எந்த மொழியில் நடித்தாலும் விருது வாங்கி குவிக்கும் நடிகர் இவர்தான் போல!
தமிழ்சினிமாவில் அறிமுகமானபோது கேலி செய்த பலரும் வியக்கும் வண்ணம் தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.
இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான The extraordinary journey of the Fakir என்ற படம் உலக அளவில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
இப்படம் Norwegian International Film Festival என்ற பட விழாவில் இந்த் திரைப்படம் “Ray of sunshine” என்ற விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU