Categories: சினிமா

“தீர்ப்புகள் விற்கப்படும் “படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட திருமுருகன் காந்தி…!!!

Published by
kavitha

“தீர்ப்புகள் விற்கப்படும் “பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் திருமுருகன் காந்தி

நடிகர் சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார்.

Image result for thirumurugan gandhi

நடிகர் சத்யராஜ்  நடிக்கும் படத்துக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர்.இந்த படத்தை தீரன் இயக்குகிறார். படத்துக்கு ‘கருட வேகா’ என்ற தெலுங்குப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் எஸ்.என்.பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். சரத் என்பவர் எடிட் செய்கிறார் என்று தகவகள் தெரிவிக்கின்றன.

படம் முழுக்க உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது .மேலும் சமூக விஷயங்களை அப்படியே உள்ளடக்கிய தரமான ஒரு பொழுதுபோக்குப் படம் மற்றும் இத்தைய படத்தை வழங்குவது எங்கள் நோக்கம் படத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர்  மூலம் பற்றி தெரியவரும். மேலும் படம் ரசிகர்களை இருக்கையில் அதன் நுனியில் வைத்திருக்கும் என்று முழுவதுமாக நாங்கள் நம்புகிறோம்.

படத்தை பற்றி கூறும் இயக்குநர் படத்தில் கதாநாயகன் ஒரு சமூக நீதியின் போர்வீரன்.நடிகர் சத்யராஜ்  சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் தான் ஒரே தேர்வாக அவர் இருந்தார்.மேலும் நான் அவரது எளிமை முயற்சிகளால் ஈர்க்கப்பட்டேன் என்று கூறுகிறார் இயக்குநர் தீரன்.

இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி வெளியிட்டார்.படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது டிசம்பரில் தொடங்க உள்ளது.

படத்தின் டைட்டிலே “தீர்ப்புகள் விற்கப்படும்” என்று வைத்துள்ளது படக்குழு படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக சினி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

7 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

51 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago