பேட்ட ,விஸ்வாசம் இன்று கோலாகலமாக திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதனை ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்கள் பலரும் 7மணி காட்சிகளை முன்பதிவு செய்துள்ளனர். திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்கிற்கு மிகுந்த சந்தோஷத்தில் வந்துள்ளனர். அப்போது தியேட்டர் ஊழியர்கள் 7மணி காட்சி கிடையாது, 10 மணி காட்சிதான் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்து மதுரவாயல் போலீசார் அங்கு வந்தனர் . மேலும் அவர்கள் டிக்கெட் எடுத்த ரசிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரவாயல் போலீசார் அவர்கள் பேசுகையில் , வி.ஐ.பிக்களுக்காக வைக்கப்பட்டிருந்த 7 மணி காட்சி டிக்கெட்டுகள் தவறுதலாக ஆன்லைனில் விற்பனை ஆகிவிட்டது.மேலும் டிக்கெட் எடுத்தவர்களை அடுத்த காட்சிக்கு அனுமதிப்பதாக தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது என்று அவர்களிடம் கூறியுள்ளனர்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…