Categories: சினிமா

65 வயது உள்ளவரை காதலிக்கும் 28 வயது உள்ள இளம் பாடகி …!உறைந்த திரை உலகம் …!

Published by
Venu

28 வயது ஆகும்  பாடகி  ஜாஸ்லின் மாத்ரூ  65 வயது முதியவரான அனூப் ஜலாட்டாவை காதலித்து வருகிறாராம்.

பிக்பாஸ் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ஆகும்.குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி சேனல்களில் ஒளிபரப்பராகி வருகிறது பிக் பாஸ் 2 வது பகுதி.

Image result for hindi big boss 65 age men love 23 age girl Jasleen Matharu's
இந்நிலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை ஹிந்தியில் பிக்பாஸ்  12 வது பகுதி நடைபெற்றுவருகிறது .இந்த நிகழ்ச்சியில் 28வயது நிரம்பிய பாடகி ஜாஸ்லின் மாத்ரூவும் 65 வயதான அனூப் ஜலாடாவும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.

ஆன்மீக பஜனை பாடல்கள் பாடி பிரபலமானவர் 65 வயதான அனூப் ஜலாட்டா. அவரை காதலிப்பதாக இந்த இளம் பாடகி ஜாஸ்லின் தெரிவித்தது இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. நாங்கள் மூன்று வருடமாக காதலித்து வருகிறோம் என்று தெரிவித்தார்கள்.

Published by
Venu

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago