ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி . இவர் கரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது தனுஷ், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக இவர் தமிழில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் மிஷ்கின் அடுத்து இளம் நடிகர் சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம்ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இப்படத்திற்காக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், மிஷ்கின் என்பதால் அவரும் சம்மதித்துவிடுவார் என்று தெரிகின்றது.
அதுமட்டுமின்றி மெர்சல் நாயகி நித்யா மேனனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
இதுக்குறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…