உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில். ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால். 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக நடித்திருந்தார்.அந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்டது.
அந்த வெற்றியை தொடர்ந்து டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். ஒரு காலத்தில் வில்லனாக நடித்துவந்த இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில், தற்போது, நடிகர் வினை விமானம் ஓட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிப்பதோடு மட்டுமில்லாமல் வினை விமானமும் ஒட்டுகிறாரா என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விமானம் ஓட்டும் அந்த வீடியோவை வினையே இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளிட்டுள்ளார். அதற்கு நடிகை விமலா ராமன், “ஐயோ. கனவு நிஜமானது.” என பதிவிட்டுள்ளார்.
வினை ராய் , விமலா ராமன் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…