கோலாகலமாக நடைபெற்ற ஆதி-நிக்கி திருமணம்.! குஷியில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு குத்தாட்டம்.!

Published by
பால முருகன்

திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சியதார்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்களான அருண்விஜய் , நானி, சுந்தீப் கிஷன் உள்ளிட பலர் கலந்து கொண்டார்கள்.

கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று திருமணம் செய்துள்ள இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திருமணத்தின் போது குஷியில் அஜித்தின்  ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆதி, நிக்கி, நானி, சுந்தீப் கிஷன் , ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்கள்  அதற்கான வீடியோவும் வைரலாகி வருகிறது.

Recent Posts

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

10 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

11 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

12 hours ago

கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும்  சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…

13 hours ago

“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை  முன்வைத்துள்ளனர். அவர்…

13 hours ago

“ஹம்மா ஹம்மா பிடிக்கலைனு சொன்னாரு”…ஏ.ஆர்.ரஹ்மானால் வேதனைப்பட்ட ராப் பாடகர்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…

13 hours ago