நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் லைக்கா நிறுவனம் துபாயில் வானத்தில் பறந்துகொண்டே துணிவு படத்தின் பேனரை பறக்கவிட்டு ப்ரோமோஷன் செய்தனர். அதற்கான வீடியோவும் கூட நேற்று இணையத்தில் வைரலானது.
இதையும் படியுங்களேன்- கமல்ஹாசனுடன் நடிக்காததற்கு காரணம் இதுதான்…மனம் திறந்த நடிகை நதியா.!
இந்த நிலையில், படத்திற்கான மூன்று பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, துணிவு திரைப்படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத விதமாக படத்தின் ட்ரைலரை மிக பிரமாண்டமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் திரையிட படக்குழு திட்டம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. முன்னதாக, நேற்று லைக்கா நிறுவனம் துணிவு படத்தின் சர்ப்ரைஸ் ஒன்று டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…