Animal Trailer [file image]
அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை பார்க்கும் பொழுது, சாக்லேட் பாயாக இருக்கும் ரன்பீர் கபூர், கொடூரனாக மாறும் காட்சிகள் பங்கமாக அமைந்திருக்கிறது. கடந்த காலம் – நிகழ்காலம் என இரு கெட்டப்பில் ரன்பீர் முதன்முறையாக ஒரு மாஸ் ரோலில் நடித்திருக்கிறார். அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரன்பீரின் காதலியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார்.
ரன்பீரின் தந்தையாக அனில் கபூர் வருகிறார் அவரது மகனாக வரும் ரன்பீர் கபூர், தந்தை தான் முக்கியம் என்று ஒரு பக்கம் பாசத்தை வெளிப்படுத்துவது போலவும், வன்முறையில் ஈடுபடுவது பலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வில்லனாக வரும் பாபி தியோல் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இறுக்கிறார். இருவரும் இறுதியில சண்டை ஈடுபவது போல் ட்ரைலர் முடிகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…