பிரபல கவர்ச்சி நடிகையின் சோகக்கதை!! என்ன தெரியுமா !!!
தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய கவர்ச்சி நடிகை ஷகிலா. இவரின் வாழ்கை வரலாறு தற்போது படமாக எடுக்கப்படுகிறது. இவர் மேலும் பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஷகிலா பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் , எனது சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். நான் கமல்ஹாசனின் தீவீர ரசிகை எப்போதும் அவர் படங்களைத்தான் பார்த்து கொண்டு இருப்பேன். மேலும் நான் எனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்கவே கவர்ச்சியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
நான் சம்பாதித்த பணத்தை ஒருவர் ஏமாற்றி பறித்து விட்டார். மேலும் எனக்கு நிறைய காதல் தோல்விகளும் இருந்தது. இந்த காரணத்தினால் நான் தற்கொலை செய்ய கூட முயற்சித்தேன் என்று கூறியுள்ளார்.