நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு

Published by
Priya
  • நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
  • இந்நிலையில் இவர் தற்போது “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தை இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் மிஸ்டர்.லோக்கல் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.கடந்த வருடம் வெளி வந்த “கனா” படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.இந்த படம் மாபெரும் வெற்றிஅடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தற்போது “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தை இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Published by
Priya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago