நடிகை சோனியா அகர்வால் கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த “காதல் கொண்டேன் ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெற்றார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
அதற்கு பிறகு இவர் நடித்த கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் சிவராமன் இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு அரவிந்த் எடிட்டிங் பணியை செய்கிறார். foot step productions சார்பில் இந்த படத்தை கே.சுந்தரவள்ளி தயாரிக்கிறார். இந்நிலையில்,இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். எனவே தனுஷிற்கு தற்போது தனிமை படக்குழுவினரும் நடிகை சோனியா அகர்வாலும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…