தமிழ் சினிமாவில் பெரும் சாதனை படைத்த தனுஷ் பாடலுக்கு வந்த சோதனை.!

Published by
பால முருகன்

கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது.

 

இதில், குறிப்பாக ரௌடி பேபி என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். பாடலின் வரிகள் மற்றும் தனுஷ், சாய் பல்லவி நடனம், யுவன் இசை என அனைத்தும் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் சினிமாவில், 1 பில்லியன் அதாவது 1000 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற  சாதனையும் படைத்தது. இதுவரை றிருந்தது. இந்த பாடல் தனுஷின் “Wunderbar Films” யூடியூப் சேனலில் வெளியானது.

இந்த நிலையில், தற்போது அந்த பாடல் யூடியூப்பில் இருந்து நீக்கபட்டுள்ளது. ஆம், தனுஷின் “Wunderbar Films” சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரௌடி பேபி பாடல் மட்டுமின்றி அந்த சேனலில் வெளியான அணைத்து பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். விரைவில் இந்த சேனலை மீட்பர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

8 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

56 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago