இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில் வரும் கமெண்ட்களை படிப்பதாகவும்.
வித்யா பிரதீப் சின்னத்திரையிலும் ,சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தற்போது சினிமாவிலும், சீரியலிலும் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாயகி” சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல்கள் மூலம் இவருக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் வெளியான “தடம்” திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்தை தொடர்ந்து இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில் வரும் கமெண்ட்களை படிப்பதாகவும்.
அதில் சிலர் நான் உங்கள் சம்பளம் எவ்வளவு , உங்கள் அப்பாவின் சம்பளம் எவ்வளவு ,உங்க வீடு எங்கு உள்ளது என கேட்பார்கள், மேலும் அதிகமாக லவ் லெட்டர் சம்பந்தப்பட்டவையாக தான் இருக்கும் என கூறினார்.
தற்போது “ஒத்தைக்கு ஒத்தை ” அதர்வா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…