நடிகர் விஜயகுமார் இயக்கி நடித்த படம் “உறியடி”. இப்படத்தில் சாதி பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டியிருந்தது.
இப்படத்தில் மிமீ கோபி , சிடிசன் சிவகுமார் , சந்துரு குமார் , ஹென்னா பெல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் “உறியடி-2” இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளனர் .இப்படத்தில் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார்.விஸ்மயா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்க்கு “96” படத்திற்க்கு இசையமைத்த கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.இந்நிலையில் “உறியடி 2” படத்தில் இடம் பெற்ற “வா வா பெண்ணே” பாடல் வரிகள் வெளியானது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…