தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் “சோம்பி” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை இயக்குனர் புவன் நல்லன்இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்து உள்ளார்.
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிவரும் காமெடி நடிகர். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலமான நடிகர்களுடனும் நடிகர் யோகி பாபு நடித்து உள்ளார்.
இதற்கு முன்பு சந்தானம் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.தற்போது அவர் ஹீரோவாக மாறிவிட்ட நிலையில் சந்தானம் இடத்தை யோகி பாபு பிடித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் “சோம்பி” படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் புவன் நல்லன்இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்து உள்ளார்.
படப்பிடிப்பில் யோகி பாபு பாவாடை சட்டை அணிந்து இருக்கும் புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை போல இருக்கிறார்.மேலும் இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…