பாவாடை சட்டையில் நயன்தாராவை மிஞ்சிய யோகி பாபு வைரலாகும் புகைப்படம்

Default Image

தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் “சோம்பி” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை இயக்குனர் புவன் நல்லன்இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்து உள்ளார்.

நடிகர் யோகி பாபு தற்போது  தமிழ் சினிமாவில் கலக்கிவரும் காமெடி நடிகர். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலமான நடிகர்களுடனும் நடிகர் யோகி பாபு நடித்து உள்ளார்.

இதற்கு முன்பு சந்தானம் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.தற்போது அவர் ஹீரோவாக மாறிவிட்ட நிலையில்  சந்தானம் இடத்தை யோகி பாபு பிடித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் “சோம்பி” படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் புவன் நல்லன்இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்து உள்ளார்.

படப்பிடிப்பில்  யோகி பாபு பாவாடை சட்டை அணிந்து இருக்கும் புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை போல இருக்கிறார்.மேலும்  இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/iamyashikaanand/status/1113451870494765057

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்