நடிகர் நாகார்ஜுனா பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் விக்ரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவருக்கு, தெலுங்கானாவில் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிக்குடா கிராமத்தில், 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.
இந்த பகுதியில் விவசாய பணிக்காக சென்றவர்கள், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்களும் போலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் விரைந்து அங்கிருந்த பழைய ரூம் ஒன்றில் இருந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு கிடந்த ஆதார்கார்ட்டை வைத்து பார்க்கையில், அக்கிராமத்தை சேர்ந்த சக்காலி என்பவரது உடல் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டு, அவர் வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், சகோதரரின் இறப்பு காரணமாக கவலையில் இருந்த அவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். அவர் எங்கு தற்கொலை செய்தார் என்ற விவரம் தங்களுக்கு தெரியாது என்றும், அதானால் அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த கிராம்மாது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…