ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்த ட்ரைலர்தான்!

Published by
Surya

கைதி, மாநகரம், போன்ற வெற்றிப்படங்களில் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இந்தாண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடித்து வந்துள்ளார்.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வந்துள்ளார். விஜய்-விஜய் சேதுபதி ஆகிய இரு முன்னணி ஹீரோக்கள் நடிப்பதால், இந்த படத்தின் ட்ரைலர் குறித்த ஆர்வம் நிலைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரின் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது ஒரு புதுவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு 129 இடைவெளியில்லாமல் நடந்து முடிந்துளாகவும், இந்த பயணம் தனது இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது எனவும், என்னையும் என் குழுவையும் நம்பியதற்காக விஜய் அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த இமாலய பணியை எனது படப்பிடிப்பு குழு மிகவும் எளிதாக்கியது. உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.

Recent Posts

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

18 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

23 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

37 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

54 minutes ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

3 hours ago