தமிழகத்தில் பல தொலைக்காட்சிகளில் பல நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.அதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல் செம்பருத்தி. அந்த சீரியலை பார்க்காத நபர்களே இருக்க முடியாது.
மேலும் சினிமாவில் இருக்கும் நடிகைகளை போல் தற்போது சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த செம்பருத்தி சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி TRP ரேட்டிங்கை உடைத்து தொடர்ந்து முதலிடத்தில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…