தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு நாயகியாகவும் நம்பர் 1 நடிகையுமாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொதுவாக நடிகைகள் தங்களின் அழகின் மீது அதிகம் கவனம் செலுத்துவர். இதற்காக அவர்கள் பல யுக்திகளை கையாளுவார்கள்.அந்த வகையில் நடிகை நயன்தாரா தன்னுடைய அழகை பளிச்சென்று வைக்க ஒரு யுக்தியை கையாளுகிறார்.
அதாவது நடிகை நயன்தாரா தான் அணியும் உடைகள் மற்றும் மேக்கப்பிற்கு ஏற்றவாறு புருவங்களை மாற்றிக்கொள்வாராம்.அதாவது அவர் புடவையில் இருக்கும் போது ஒரு விதமான ஐ ப்ரோவை வைப்பாராம்.
மேலும் மற்ற உடைகளுக்கு ஏற்ப ஒரு விதமான ஐ ப்ரோவை மாற்றிக்கொள்வாராம். இதற்காகவே மிகவும் சிறந்த கலை நிபுணரை வைத்திருக்கிறாராம்.அவர் தான் நயன்தாரா அணியும் ஒவ்வொரு உடைக்கும் ஏற்றவாறு ஐ ப்ரோவை மாற்றினால் அழகாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக அவர் ஒவ்வொரு படத்திற்கு ஏற்றவாறு நயன்தாராவை மேலும் அழகாக வைக்க இந்த முறையை பயன்படுத்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…