தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் மாதவன்.நடிகர் மாதவன் தற்போது விண்வெளி விஞ்ஞானி நம்பியின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் “யாவரும்நலம்”. இந்த படத்தை இயக்குநர் விக்ரம்குமார் இயக்கினார். படத்தில் நாயகனாக நடிகர்மாதவன் நடித்துள்ளளார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நீதுசந்திரா நடித்துள்ளார்.
மேலும் இந்த படம் திரில்லர் படமாக திரைக்கு வந்து மாபெரும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தபடத்தின் இரண்டாம்பாகம் தயாராக இருப்பதாக நடிகர்மாதவன் கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…