நடிகை ஹீமா குரேஷி தமிழில் “வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “டபுள் எக்ஸ்எல்”, “மோனிகா, ஓ மை டார்லிங்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமான உடைகள் அணிந்து சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் ஹீமா குரேஷி வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைப்போல, ஒரு அட்டை விளம்பரத்திற்காகவும் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
இதையும் படியுங்களேன்- எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதான்னு போராடிட்டு இருக்கேன்…. கதறி கண்ணீர் விடும் அதர்வா பட நடிகை.!
இதனை தொடர்ந்து இன்று பீச்சில் நின்றவாறு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சியாக உடல் தெரியும் படி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சில உங்களுடைய சிவப்பு உடையை விட வெள்ளை உடை தான் அழகாக இருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…