தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “சர்கார்”.இப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் குவித்தது.
தற்போது விஜய் இயக்குனர் அட்லீ உடன் “தளபதி 63” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பரமாக நடந்தது வருகிறது. பெரும் பாலான படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன்காத்துக்கொண்டுஇருக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் ஃபாஸ்ட் லுக்கை தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன்22-ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதை பற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…