தளபதி 63 படத்தின் ஃபாஸ்ட் லுக் தேதி வெளியானது

Default Image

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான  திரைப்படம் “சர்கார்”.இப்படம்   மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் குவித்தது.

தற்போது விஜய் இயக்குனர் அட்லீ உடன் “தளபதி 63” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பரமாக நடந்தது வருகிறது. பெரும் பாலான படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன்காத்துக்கொண்டுஇருக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் ஃபாஸ்ட் லுக்கை தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன்22-ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதை பற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்