நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் “சண்டைகோழி 2 ‘படத்தை அடுத்து தற்போது “அயோக்கியா” படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக நடிகை ராசிக்கண்ணா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷால் மிகவும் விறுவிறுப்பாக இரவுபகல் பாராமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்,டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 19ந் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…