அஜித்திடம் இருக்கும் பிரச்சனையே இது தான் பிரபல நடிகையின் ஓபன் டாக்
நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஹீரோ. இவர் எப்போதும் எளிமையாக இருக்கும் நடிகரும் கூட.இதனாலே அனைவருக்கும் இவரை பிடித்து விடுகிறது.
இந்நிலையில் “அக்கினி நட்சத்திரம்” படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை நிரோஷா. இவர் தற்போது அளித்த பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார் . அதில் உங்களுக்கு இப்போது இருக்கும் நடிகர்களில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு எனக்கு அஜித் தான் மிகவும் பிடிக்கும்.அஜித் நடித்தாலே போதும் அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அஜித் கிட்ட இருக்குற பிரச்னையே இது தான் அவர் எந்த லூக்கிலும் அனைவரையும் கவர்ந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.