இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை குறிப்பிட்டு “இந்த புகைப்படம் உங்களுக்காக, ப்ரீத்தி அர்ஜூனை சந்தித்த போது, ஹே ரவுடி விஜய் தேவரகொண்டா” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் “அர்ஜூன் ரெட்டி” இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.வசூலில் பல சாதனைகளை இப்படம் புரிந்தது.
இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.தமிழில் விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார்.ஹிந்தியில் சந்தீப் வாங்கா இயக்கத்தில் கபீர் சிங் என்ற பெயரில் உருவாக்கி வருகிறது.
இப்படத்தில் சாஹித் கபூர் கதாநாயகராக நடிக்கிறார். ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு சென்ற கியாரா அத்வானி.
விருது விழாவிற்கு வந்த விஜய் தேவரகொண்டாவுடன் புகைப்படம் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை குறிப்பிட்டு “இந்த புகைப்படம் உங்களுக்காக, ப்ரீத்தி அர்ஜூனை சந்தித்த போது, ஹே ரவுடி விஜய் தேவரகொண்டா” என்று பதிவிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…