எனக்கு தெரிந்த ஒரே விஷயம் நடிப்பு மட்டும் தான்! அதில் எந்த மாற்றமுமில்லை : நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு பிரபலமான தெலுங்கு நடிகர். மகேஷ் பாபுவுக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என வதனாதிகள் பரவி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மகேஷ் பாபு, நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போது, வெகுதூரம் செல்ல வேண்டும் என நினைத்தேன். அப்போது நான் செய்ததாகி, செய்வதை மிகவும் விரும்பினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனக்கு தெரிந்த ஒரே விஷயம், நடிப்பு மட்டும் தான். நான் அதை மாற்ற விரும்பவில்லை. என்றும், தனக்கு அரசியலுக்கு வரும் எந்த திட்டமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025