தர்பார் படக்குழுவினரின் பக்கா பிளான் வெளியானது அடுத்த அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது தர்பார் படம் உருவாக்கி வருகிறது. இந்த படத்தின் பல முன்னணி பிரபலங்களும் இணைந்துள்ளார்கள்.நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிக்கு எதிரான வில்லன் ரோலில் பிரபல நடிகர் பிரதிக் பாபர் நடிக்கிறார். இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து மும்பையில் 3 மாதங்கள் நடக்க இருக்கிறதாம்.