ஜீவாவின் ஜிப்ஸி படத்தின் புதிய பாடல்!
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா நடிக்கிறார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.