படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது மருத்துவனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராகவும் , திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இவர் சமீபத்தில் “சண்டக்கோழி -2” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .தற்போது “அயோக்கிய “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்து உள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது மருத்துவனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் தான் ஆந்திராவை சார்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவிற்கும் விஷாலுக்கு ஹைதராபாதில் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…