விஜய் ரசிகர்கள் அடுத்தகக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாரிசு”. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.
யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், ஜெயசுதா, ஷாம், சம்யுக்தா கார்த்திக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் பிரமாண்டமாக செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சம்யுக்தா கார்த்திக் சமீபத்திய ஒரு பேட்டியில் வாரிசு படத்தையும், விஜய்யும் புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வாரிசு திரைப்படம் படம் பயங்கரமா வந்திருக்கு. விஜய்யோட நடிப்பு வேற லெவலில் இருக்கு.
இதையும் படியுங்களேன்- இனி எங்களுக்கு தளபதியே தேவையில்லை…ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான விஜய்…!
முதல் முறையா அவர் நடிப்பை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை ஒரு ஆசீர்வாதமாக நினைத்து கொள்கிறேன். விஜய் ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ளாமல் மிகவும் எளிமையாக பழகுவார். சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் குடையை அவரே பிடித்து கொள்வார்” என புகழ்ந்து பேசியுள்ளார் நடிகை சம்யுக்தா.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…