நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை தான் என கூறுகிறார்கள்.
எப்போது தான் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்க என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.
இதையும் படியுங்களேன்- ஹீரோயின்கள் பற்றிய அந்த கேள்வி… ஷாக்கான ஜெயம் ரவி.! வச்சி செய்த சிம்பு.! வைரலான அந்த வீடியோ.!
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தளபதி 67 படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சமீபத்திய ஒரு பேட்டியில் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அவரிடம் நீங்கள் தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்க்கு பதில் அளித்த அவர் லோகேஷ் சொன்னாரு..கண்டிப்பாக பண்ணுவோம்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டது. மேலும் யோகி பாபு விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் மற்றும் தற்போது உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…