இயக்குனர் மகி வி.ராகவ் இயக்கியுள்ள யாத்ரா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
யாத்ரா படத்தை இயக்குனர் ராக்வ் இயக்கியுள்ளார். இந்த மம்முட்டி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை தடை விதிக்க கோரி ஸ்ரீ சாய் லட்சுமி பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அவர்கள் தொடர்ந்த வழக்கில் யாத்ரா என்ற பெயரில் படத்தை வெளியிடக்கூடாது என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம், யாத்ரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான 70எம்எம் இதுகுறித்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளது.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…