நடிகை நக்மா வா இது? லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

nagma

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நக்மா. இவரது நடிப்புக்கும்
அழகுக்கும் இளைஞர்கள் அடிமையாகி விட்டனர். குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூட கூறலாம். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டி ஒரு காலத்தில் பறந்தவர்.

ஆனால் சில காரணங்களால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தெலுங்கு வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருக்கிறார். அதன் பிறகு மற்ற மொழிகளில் நடித்தார் ஆனால் 2008ல் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்தார்.அரசியலுக்கு வந்த பிறகு சினிமா பக்கமே இவர் வரவில்லை என்றே சொல்லலாம்.

அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை நக்மா இப்போது மும்பையில் வசித்து வருகிறார் 48 வயதாகும் அவர் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் அழகான தோற்றத்தில் இருந்த இவர் தற்போது உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார்.

எனவே அவருடைய புகைப்படத்தை பார்த்த பலரும் நக்மா வா இது?  என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது திருமணம் குறித்து பேசிய நக்மா ” எனக்கு திருமணம் செய்து கொள்ளாத ஐடியாவே இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எனக்கு ஒரு துணை மற்றும் குழந்தைகள் வேண்டும் என்று நம்புகிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும். விரைவில் என் திருமணம் நடக்குமா என்று பார்ப்போம்.” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்