பிரபல ஹாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகரான பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.இவர் முதன் முதலில் “சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர்”திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு 1977-ல் வெளியான “ஸ்டார் வார்ஸ்” திரைப்படத்தில் துணை விமானியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
இவர் நடிப்பில் “டெர்ரர்”, “ஸ்டார் டூர்ஸ் யெஸ்டர்டே வாஸ் டை” ஆகிய பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 74 வயதாகும் பீட்டர் மேஹ்யூ திடீரென்று மரணம் அடைந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் அறிவித்தனர். பீட்டர் மேஹ்யூ இறந்ததற்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…