நடிகை ரித்திகா சிங் ‘இறுதிச் சற்று’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயற்கையிலேயே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இந்த ஒரு படத்திலேயே இவர் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களில் நடித்தார்.
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட குறும்படம் ஒன்றில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.
தற்போது அரவிந்த்சாமியுடன் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள, ‘ஐ ஆம் ஸாரி’ என்ற குறும்படத்தில் அவர் நடித்துள்ளார். தற்போது ஓரளவு தமிழில் பேச கற்றுக்கொண்ட ரித்திகா. ‘இறுதிச் சுற்று’ படம் போல தமிழில் மீண்டும் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படத்துக்காகக் காத்திருக்கிறாராம்
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…