நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பல இயக்குநர்களின் மீது பாலியல் குற்றங்களை சுமத்தினார்.இந்த பிரச்சனையில் பல இயக்குனர்களும் சிக்கினார்கள்.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது அளித்த பேட்டியில் , தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தற்போது தெலுங்கானா அரசு அமைத்திருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது அளித்த பேட்டியில் ,எனது கனவுகள் இப்போது நிஜமாகி வருகிறது.சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாக இருப்பதில்லை. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரியல் ஹீரோவாக இருக்கிறார். நான் இத்தனை நாட்களாக தவறாக பேசப்பட்டு வந்தேன் ஆனால் நான் இப்போது கதாநாயகியாக ஆகிவிட்டேன்.
கடந்த 1 வருடமாக நான் சுமந்து வந்த வேதனையும் ,வலியும் இப்போது பிரசவம் ஆகிவிட்டது என்றும் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…