Categories: சினிமா

உருவாகிறது தி க்ரே மேன் 2.! மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ்.!

Published by
பால முருகன்

தமிழை தாண்டி நடிகர் தனுஷ் ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான “தி க்ரே மேன்” படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கி இருந்தார்கள்.

இப்படத்தில் தனுஷுடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லின், அன்னா டி அர்மாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதையும் படியுங்களேன்- கல்யாணத்துக்கு சம்மதம்.. விரைவில் கீர்த்திக்கு டும்..டும்..டும்.! மாப்பிள்ளை யார் தெரியுமா.?

தி க்ரே மேன் 2  மார்க் கிரீனி எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் தனுஷ் நடிப்பாரா..? இல்லையா..? என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வியாக எழும்பியது.

இதனையடுத்து, தற்போது நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தி க்ரே மேன் 2 படத்தில் தான் நடிப்பதை உறுதிபடுத்தியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

29 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

37 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

46 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

54 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago