குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பெரிய பட்ஜெட் படங்களின் ஆதிக்கம் நிலவி வருகிறது.இந்த நிலையில் சிறிய பட்ஜெட் படங்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது இது தொடர்பாக மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2015,2016,2017ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மானியத்திற்கான விண்ணப்பங்களை மாநில செய்தி நிலையத்தில் பெற்று, வருகின்ற 29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் இதில் தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…