இயக்குனர் விஜயராகவன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘எவனும் புத்தனில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது பேசியுள்ள அவர், சினிமா துறை பாதிக்கப்படும் போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர், இதன் காரணமாக தான் திரைப்படங்கள் சரியாக அமையாமல் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…