தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் லட்சியம் – சமந்தா!

Published by
Rebekal
  • பள்ளிகளை திறந்ததில் பெருமிதம் தெரிவிக்கும் சமந்தா
  • சமந்தாவின் வாழ்க்கை லட்சியம் கல்லூரியை திறந்து தரமான கல்வியை தருவதாம்.

நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் சில வெப்சீரிசிலும் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஐதராபாத்தில் பள்ளி குழந்தைளைகளுக்கான பள்ளி கூடம் ஒன்றை தனது நண்பர்களுடன் சேர்ந்து திறந்து வைத்தார். இதற்கு பல்வேறு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் பேசிய சமந்தா ஐதராபாத்தில் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்ததில் சந்தோசம், அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான கல்லூரி ஒன்றை உருவாக்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…

3 minutes ago

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

4 minutes ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…

41 minutes ago

“அஜித் உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை” – ரேஸிங் அணி வீரர் ஃபேபியன்.!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…

55 minutes ago

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

2 hours ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

2 hours ago