நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சிலரிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில், நடிகை அமலாபால் அரை நிர்வாணமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், நடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை பட விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள் என்றும், திருவள்ளுவரும் அறியாத நான்காம் பால்தான் அமலாபால் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நல்ல படங்கள் வரும் போது பாராட்டி வரவேற்க வேண்டும். அந்த வரிசையில் ‘ஆடை’ படமும் இடம் பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…