சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஏற்கனவே தங்கல் ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து பாகுபலி2 ரூ 1700 கோடி, பஜிரங்கி பைஜான் ரூ 850 கோடி என வசூல் சாதனை படைத்து வருகின்றது.
அதே நேரத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் தான் இத்தகைய சாதனையை செய்ய, அதே பெரிய நடிகர்களின் படங்கள் தான் பெரும் தோல்வியையும் சந்தித்து வருகின்றது.
அந்த வகையில் இந்தியாவை பொறுத்த வரை அதிகம் நஷ்டமான படங்கள் என்று பார்த்தால் ஒரு ஹிந்தி படம் இரண்டு தெலுங்கு படம் வரிசை கட்டி நிற்கின்றது. அது என்னவென்றால்..
பாம்பே வெல்வெட்
அனுராக் காஷ்யூப் இயக்கத்தில் ரன்பீர், அனுஷ்கா ஷர்மா நடித்த பாம்பே வெல்வெட் சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ 40 கோடி தான் வசூலே செய்ததாம்.
ஸ்பைடர்
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் என்ன தான் ரூ 150 கோடி வசூல் சாதனை என்று சொன்னாலும், உண்மை நிலவரம் மிகவும் மோசம், இப்படம் ரூ 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ 80 கோடி தான் வசூல் தான் வந்தது என கூறப்படுகின்றது, ஆனால், விளம்பரம் ரூ 150 கோடி என கொடுத்துவிட்டனர்.
Agnyaathavaasi
திரி விக்ரம் நடிப்பில் பவன் கல்யான் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் Agnyaathavaasi, இப்படம் ரூ 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 85 கோடி தான் வசூல் செய்தது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…