இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”. மேலும் இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த் படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்துள்ளார். இந்த் படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எடிட்டராக லின்னு பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து இயக்குநர் விஜய்குமார் பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்திற்கு சாதி பிரிவினைதான் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது.
அந்த விஷயம் தான் நான் “உறியடி”, “உறியடி 2” படத்தை இயக்குவதற்கான காரணம். மேலும் அவர் பேசுகையில் ஒரு படைப்பாளிக்கான முழு சுதந்திரத்தையும் நடிகர் சூர்யா எனக்கு கொடுத்துள்ளார்.
இந்த சமூகத்தில் தற்போது காணப்படும் சாதி அரசியலையும், சாதி ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு, அதற்கு சரியான தீர்வை சொல்லும் படமாக “உறியடி 2 ” உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…