நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக “சாஹோ” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகையாக ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்குகிறார்.
இப்படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் பாடல்கள் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டன.இப்படத்தில் இடம் பெற்ற “காதல் சைக்கோ ” பாடல் அனிருத் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக ரூ.70 கோடி செலவு செய்ததாக பட குழு அறிவித்து உள்ளது.இப்படத்தின் சண்டை காட்சிகள் அபுதாபியில் படமாக்கப்பட்டது .60 நாள்களாக நடந்த இந்த சண்டை காட்சியை ட்ரான்ஸ் பார்மர்ஸ் , டை ஹார்ட் ஆகிய படங்களில் பணியாற்றிய சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்து உள்ளார். மேலும் “சாஹோ” திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…