பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் இல்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அது ஒரு புறம் இருக்க புகழ் இருக்கார் என அவருக்காக பலர் ரசிகர்கள் மூன்றாவது சீசனை பார்த்தனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, புகழும் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு சென்றதால் அவராலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து மீண்டும் எப்போது தான் புகழ் வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், குக் வித் கோமாளில் நிகழ்ச்சிக்கு நீண்ட வாரங்களுக்கு பிறகு புகழ் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. ப்ரோமோவில் புகழ் சூதுகவ்வும் படத்தின் விஜய் சேதுபதி கெட்டப்பில் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் நிகழ்ச்சி வேற லெவலை இருக்கும் என கூறிவருகிறார்கள்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…