80களில் மிக பிரபலமாக இருந்தவர் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர். இவர் மிக பழமையான இயக்குனர் என்றாலும், இவரது பட தயாரிப்புகள் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இன்றைய பிரபலமான நடிகர்களான காமர், ரஜினி ஆகியோரின் உயர்வுக்கு இவரும் ஒரு காரணம் என்றே கூறலாம். இந்நிலையில் இவரது மனைவி ராஜம் பாலசந்தர் உடல்நலக்குறைவால் காலமானார். இது சினிமா பிரபலங்கள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
source : tamil.cinebar.in
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…