அமெரிக்காவில் பிரபல நடிகையான நடாலி மொரேல்ஸ்.சமீபத்தில் Late Night with Seth Meyers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடாலி மொரேல்ஸ்.
அந்த நிகழ்ச்சில் நடாலி மொரேல்ஸ் மற்றவர்கள் முகம் சுழிக்கும் படி தனது மார்பு பகுதி தெரியும் படி உடை அணிந்து வந்திருந்தார்.
இது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் அவரை சமூக வலைத் தளங்களில் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடாலி மொரேல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மனிதர்களுக்கு கண், கை, விரல் எப்படி ஒரு உடல் பாகமோ அதே போல தான் மார்பும் ஒரு உடல் பாகம் மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது” என பதிலடி கொடுத்து உள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…